அச்சச்சோ அருள்
பிரச்சனை வரப்போகுதா கடலில்???
wow சூப்பர் லவ் ரெண்டு பேருக்கும்.......
ரோஜா
நீங்க அவர் கிட்ட அப்படி கேட்டுட்டு மாட்டீங்க தானே.....
அதுவும் நீ ரொம்ப நல்லவன்
அப்பா என்ன இப்படி பேசுறார்....... ஆனால் அந்த வாழ்க்கையில் பெண்கள் படும் கஷ்டத்தை பார்த்து நிறைய பேர் குடுக்க மாட்டேன்னு சொல்றாங்க தான்.........
காசு பணம் வந்தாலும் நிலையில்லா வாழ்க்கை
திரும்பி வந்தால் சந்தோசம் நிலை தான்.......
ரம்யா.......