Uppuk Kaatru 21

Advertisement

Sundaramuma

Well-Known Member
ரோஜாவுக்கு வந்த உடனே எல்லாம் புரிஞ்சுடுமா ....இந்த குடும்ப அரசியல் பார்க்க படிக்க பிரமாதமா இருக்கு ....நிஜத்துல ரோஜா நிலை கொஞ்சம் கஷ்டம் தான் .... இதுவே குழந்தைகள் வந்துட்டா அவங்க வளர்ந்த பிறகு கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு அரண்
ஆகிடுவாங்க .....பவித்ரா டக்குனு சுதாரிப்பா நடந்தது ரொம்ப பிடிக்குது .....சூப்பர் எபிசொட்
நன்றி ரம்யா :love::love:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear RR mam...
குப்பத்து அண்ணிக்கு
குணம் கோபுரம்....அதுதெரியாத ரேஷ்மா.... பவி இயல்பாக பழகி வருவது அழகு....அண்ணன் தங்கை பாசமும் ..மாமியாரிடம் செல்ல ஒட்டுதலோடு பவியும்...அருமை..
வாழ்க வளமுடன்
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
எதோ இந்த அளவுக்காவது ஒத்து போறாங்களே.. அருள் எல்லாரையும் சரியா கையாளறான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top