Vasanthinadarajan
Well-Known Member
Nice ud
அதானே..அப்பாவுக்கு, 'இளமை ஊஞ்சலாடுது' .......இவர் பல வருஷமா நகர்வலம் போறாரு...தேசாந்திரம் போகாதது ஒன்னுதான் குறைச்சல்
ஸ்ரீப்ரியா யாரு மைத்தி?????
whyமா???
போங்க மலர்......நான் அரவிந்த்க்கு சப்போர்ட் பண்ணல
அதை குணமா சொல்லணும்.......