banumathi jayaraman
Well-Known Member
நான் எதுவும் எழுதவில்லைYes......
But எங்க வீட்டில்.....
கருப்பட்டி காபி.....
No TV......
நானும் மாவரைத்தேன்.....
No குளிர் பானம்....... ஒன்லி சர்பத்..... அதுவும் நுங்கு சர்பத்.......
No செல் போன்......
நீங்க சொன்ன அத்தனையும் அனுபவித்ததால் இன்றும் அதில் கொஞ்சமாவது follow பண்ணுறேன்......
இப்போதைய தலைமுறை?????
மாற்றம் முன்னேற்றம் Technology
என்று சொல்லி
அழிவு பாதை நோக்கி
போகிறது.......
சொன்னாலும் கேட்க தயாராய் இல்லை.......
சொல் புத்தியும் இல்லை.....
சுய புத்தியும் இல்லை....
பட்டு தெளிவதே மேல்.......
பானு இது நீங்க எழுதியதா இல்லை சுட்டதா?????
இதற்கு முன் வந்தது கூட......
All எனக்கு வந்த மெசேஜ்ஜஸ்
எனக்கெல்லாம் அந்த அளவுக்கு
இல்லைப்பா
நான் பெற்ற சந்தோஷமோ
கவலையோ மற்றவர்களும்
படித்து எஞ்ஜாய் பண்ணட்டும்-ங்கிற
ஒரு நல்ல எண்ணத்தில்தான்
அவற்றை இங்கே போஸ்ட்
பண்ணினேன், Joher டியர்