Thuli kathal keten - 12

Advertisement

Gomathi1986

Well-Known Member
Enna oru villithanam...ippadi pannittiyaee godavari....saravanan devi seekiram meet panna vainga madam...payapullainga overah velai seiyaraanga.....

நீ சிதற விட்ட வார்த்தைகளை
நெஞ்சில் கோர்கிறேன்
உன் வாசம் நிரம்பிய
சுவாசத்தில் மூழ்கி திளைக்கிறன்
சற்று முன் உன்னை
சந்தித்த நோடியை
திருப்பி பார்க்க
என் வாழ்க்கை பக்கம்
முழுதும் உன் பிம்பமே....
 

fathima.ar

Well-Known Member
தேவி ஶ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா....

என்ன சீனு..
என்னா சீனு....
கோதா..நீ கோதால இறங்குனத வக்கீல் கண்டுபிடிச்சுட்டாரே..
அப்பவும் நீ கெட்டியா பிடிச்சுகிட்ட உன் கெத்த...

சரவணன் எப்படி தேவியோட சேர்ரான்னு பாப்போம் .
 

n.palaniappan

Well-Known Member

malathi

Well-Known Member
Six months gone. Still godavri has not come down is very bad. A bad mom. After all she is not able to make her son happy
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top