Thuli kaathal keten..... 3

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

தேவியை சரவணன் அம்மா ஏற்றுக்கொள்வாரா,பையன் இப்படி விழுந்து விழுந்து காதலிக்கின்றார்.


நன்றி
Aravin22
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi mam

தேவியை சரவணன் அம்மா ஏற்றுக்கொள்வாரா,பையன் இப்படி விழுந்து விழுந்து காதலிக்கின்றார்.


நன்றி
Aravin22

punnagama irunth sari
 

Chithukumar

Well-Known Member
ஜாலியா பதிவு. சரனின் ஆனந் அதிர்வு, வாய் விட்டு மோகினி என்று உளறியது, சமாளித்தது எல்லாம் செம காமெடி. ரொம்ப அதிரடியா காதலை சொல்லிட்டாரே. ராம்ப் வாக் என்றவுடன் அவன் ரியாக்ஷன் சூப்பர். தேவியும் மயக்கத்தில் இருக்கிறா.இருந்தாலும் பொண்ணு ஸ்டெடி தான்.:p;)
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஜாலியா பதிவு. சரனின் ஆனந் அதிர்வு, வாய் விட்டு மோகினி என்று உளறியது, சமாளித்தது எல்லாம் செம காமெடி. ரொம்ப அதிரடியா காதலை சொல்லிட்டாரே. ராம்ப் வாக் என்றவுடன் அவன் ரியாக்ஷன் சூப்பர். தேவியும் மயக்கத்தில் இருக்கிறா.இருந்தாலும் பொண்ணு ஸ்டெடி தான்.:p;)

thank u so much...

s s jolly pathivu thaan.. konjam sirikavum vaikkanumlaa

thank u ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top