Hi mam
தேவியை சரவணன் அம்மா ஏற்றுக்கொள்வாரா,பையன் இப்படி விழுந்து விழுந்து காதலிக்கின்றார்.
நன்றி
Aravin22
ஜாலியா பதிவு. சரனின் ஆனந் அதிர்வு, வாய் விட்டு மோகினி என்று உளறியது, சமாளித்தது எல்லாம் செம காமெடி. ரொம்ப அதிரடியா காதலை சொல்லிட்டாரே. ராம்ப் வாக் என்றவுடன் அவன் ரியாக்ஷன் சூப்பர். தேவியும் மயக்கத்தில் இருக்கிறா.இருந்தாலும் பொண்ணு ஸ்டெடி தான்.