மிகவும் அருமையான பதிவு சரயு டியர்
ஹேய், மாதர் சங்கத்தில், நம்ம தேவி டியரோட,
டான்ஸ் ப்ரோக்ராம்மா?
சூப்பர்ப், சரயு செல்லம்
நம்ம தேவிக்கு தான் முதல் பரிசு கிடைக்கும்,
அதையும் இந்த கோதாவரி அம்மாவே கொடுக்கப்
போறாங்க,
இதை, நம்ம சரவணன் டியர் பார்த்து சந்தோசப்படப்
போறான்,
ஹா, ஹா, புல்லாக்கை எடுக்கிறதுதான் இன்வெஸ்டிகேஷனா,
சரவணா டியர்?
லவ் வந்தால், இப்பிடிலாம் உளரக் கூடாது,
மகனே,
கிரீன் கலர் ஐ லைனர்தான், தேவி டியர் போடணுமா,
சரவணன் டியர்?
ஏன், கருப்பு ஐ லைனர், போட்டால் ஆகாதாப்பா?
ஹோ, பரிசு-லாம் கஷ்டப்பட்டு திறமையைக் காட்டி,
வாங்கினது தம்பி
பின்னே, மண்டபத்திலிருந்தா வாங்குவாங்க, சரயு டியர்
எங்க தேவி டியர், கடையிலப் போய் வாங்கணும்-ங்கிற
அவசியமில்லை, ராஜா
இவள், திறமையான டான்ஸர், சரவணன் டியர்
இன்னும் என்ன ஒருத்தருக்கொருத்தர், ஈகோ பார்த்துக்கிட்டு
இருக்காங்க, சரயு செல்லம்?
சீக்கிரம் வந்து, சரவணன் and தேவி ஜோடியைச்
சேர்த்து வைங்க, சரயு டியர்