Thookanangkoodu - chapter 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கென்னவோ, மலரம்மா
மகன் கதிர்-ங்கிறவனும்
மஞ்சுளாவின் பேஸ்புக்கில்
வரும் கதிரோவியன்
என்பவனும் வேறு வேறு
ஆள்கள்-ன்னு-தான்
தோணுது,
விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வீட்டுப் பெண்ணை வேவு
பார்ப்பதா-ன்னு, இதிலெல்லாம்
கண்ணியம் காட்டக்கூடாது,
ருத்ரன் தம்பி

வீட்டுப் பெண்களிடம்=தான்
அதிகம் கவனம் தேவை
அதுவும், இவ்வளவு நாட்களாக
ஹாஸ்டலில் வளர்ந்த
மஞ்சுளாவைப் போன்ற பெண்கள்
விஷயத்தில் இன்னும் கொஞ்சம்
கூடுதல் கவனம் தேவை,
ருத்ரன் தம்பி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பாவம், வெளிநாட்டில் ஒரு
வருடம் தங்கியிருந்து
தொழிலை சரி பண்ணி
விட்டு வருபவன், இந்த
மஞ்சுளா தேவி and
கதிரோவியன் சாட்டிங்
நியூஸ் தெரிந்து, ருத்ரன்
எப்படி எடுத்துக் கொள்வான்,
விஜி டியர்?

ஒருவேளை, ருத்ரன்தான்
இந்த கதிரோவியன்=ங்கிற
பேர்ல மஞ்சுளாவிடம் பேஸ்
புக்கில் பேசுகிறானோ=ன்னு
எனக்கு ஒரு டவுட்டுப்பா,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தெரிஞ்சோ தெரியாமலோ,
''என் பெண் பின்னாடியே
சுத்தப் போறே''=ன்னு
தயாநிதியின் வாயிலே
இருந்தே வந்து விட்டதே,
விஜி டியர்?

ஆனால், அவள் மூத்தவள்
மஞ்சுளாவா?
இல்லை, இளையவள்
மதியா?
எந்தப் பெண் என்று=தான்
எனக்குத் தெரியலை,
விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், மஞ்சுளாவுக்கும்
ருத்ரனுக்குமே வயது
வித்தியாசம் ஜாஸ்தி
இதில், மதி இன்னும்
சின்னவளாயிற்றே-ப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
சீக்கிரமா வந்து ஓவியனின்
முகத்திரையை கிழித்து,
அவன் யாரு=ன்னு
காட்டுங்கப்பா,
விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top