ஹா ஹா ஹா
உன்னோட நிலைமை ரொம்பவே பரிதாபம்தாண்டா சூர்யா
இனி ஒரு நாளைக்கு மூணு இல்லை எத்தனை முறை நீ குளிக்க வேண்டி வருமோ?
ஹா ஹா ஹா
இப்போ சண்முகம் பார்த்தால் பாவமாக இருக்குப்பா
அந்த நகையை வாங்கிக் கொள்ளும்படி கலையிடம் சூர்யா சொல்லியிருக்கலாம்
ஹா ஹா ஹா
கலைமதியை காவ்யா ஓட்ட ஆரம்பித்து விட்டாள்
இவளோட ஹீரோ ஷ்யாம் எப்போ வருவான்?
சூர்யாவின் மேரேஜ் ரிசப்ஷனுக்கு வருவானோ?