Thendralai Thoothuvittu - Ep 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்

அய்யோ பாவம் சத்யா
ஏன்மா கலா டியர்
ஒரு பெண்ணுக்கு எத்தனை கஷ்டம்தான் தருவீர்கள்?
சத்யாவின் வேலையைக் கெடுத்த இந்த சஞ்ஜீவனுக்கு அவன் அம்மாவிடமே ஆப்பு இருக்கு
என்ன அத்தான் பொத்தான் சொல்லி கல்பனா கொஞ்சினாலும் சத்யாவைத்தான் சஞ்ஜீவன் கல்யாணம் செய்வான்
வேலைக்கு வந்த பட்டம்மா நாய் கண் தெரியாதவள்ன்னு ஒரு பரிதாபம் கூட இல்லாமல் சத்யாவின் தாய்க்கு சாப்பாடு கொடுக்கலையே
அவளுக்கெல்லாம் நெஞ்சில் ஈரமே இல்லையா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Jeevan yean eppadi pannuraan,??
ஒருவேளை அவன் பொண்டாட்டி செத்ததுக்கும் சத்யாவுக்கும் சம்பந்தம் இருக்குன்னு ஜீவன் நினைக்கிறானோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top