இதுவும் சரிதேன், சரயு டியர்Ha ha ha Banu ma....
Ivagalla matri yar irukaganu namma ketkirathuvida avagalaa Pola namma irukka try panuvomennu,
Positive thoughts oda friendly nature oda namma irupomee
இதுவும் சரிதேன், சரயு டியர்
நல்ல பதிவு.
தென்றலின் மறுபெயர் சந்தேகமா
ப்ரித்வி மேல தான் கோபம். அவன் ஆபிஸ் வேலை பார்க்கிவங்க மேல ஏம்மா கோபம்.இதெல்லாம் ரொம்ப டூமச். பையன் எவ்வளவு நல்ல பிள்ளையா ஸ்கெட்ச் போட்டு தூக்க முயற்சி பண்றான். இந்த பொண்ணு கில்லாடியா இருக்கே.
தென்றல் மாதுரியுடன் இயல்பாக பழகுவது சூப்பர்.பிரதீபா நல்ல தோழி.தென்றலின் தவறை சுட்டி மாற்றி விட்டாள்.
அருமை சகோதரி