Mathurajalini karthikeyan
Member
Eenga eppadi pannuringa.thappu saithavan thirunthakudatha??ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
தேன் தெளிக்கும் தென்றலாய் - 20
இனி அடுத்த பதிவு வியாழன் அன்று. ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டதால் இனி வாரத்திற்கு மூன்று பதிவுகள் மட்டுமே. முடிந்தால் நான்காக கொடுக்க முயற்சிக்கிறேன்.
விரைவில் எடுத்துக்கொண்ட வேலையை முடித்துவிட்டு வர பார்க்கிறேன்
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்