Joher Well-Known Member Jul 22, 2019 #2 விஷால் சிரிச்சுட்டான்........ ஜோடி யாரோ???? பிரசாத் இப்படி போன் மணி அடிச்சுடுச்சே பொண்டாட்டியை இன்ச் இன்ச்சா ரசிக்கிற........ தெரிஞ்சும் எப்படி ஆப்பு அடிக்கிறா..... போட்டு வாங்குவா போல உன்னை....... உன்னோட past தான் உனக்கு சோதனை போல....... so sad......... அஷ்மி பாட்டு அதுவும் பிரசாத்தை கலாய்ச்சு பாடுறது Last edited: Jul 22, 2019
விஷால் சிரிச்சுட்டான்........ ஜோடி யாரோ???? பிரசாத் இப்படி போன் மணி அடிச்சுடுச்சே பொண்டாட்டியை இன்ச் இன்ச்சா ரசிக்கிற........ தெரிஞ்சும் எப்படி ஆப்பு அடிக்கிறா..... போட்டு வாங்குவா போல உன்னை....... உன்னோட past தான் உனக்கு சோதனை போல....... so sad......... அஷ்மி பாட்டு அதுவும் பிரசாத்தை கலாய்ச்சு பாடுறது
banumathi jayaraman Well-Known Member Jul 22, 2019 #4 மிகவும் அருமையான பதிவு, சரண்யா ஹேமா டியர் Last edited: Jul 22, 2019