Super ud sis..
அஷ்மி super..
But துவாரகா யும் super புள்ள தான்.. நீங்க எப்பட்டி சொல்லலாம் மிஸ் பண்ணிட்டோம் ன்னு..
அதிக்கு துவாரகா தான் best ஜோடி..
பிரசாத்க்கு மட்டுமே பொருத்தம் அஷ்மி விஷாலுக்கு எல்லாம் இவள் செட் ஆக மாட்டாள்...ஹா ஹா
விஷால் பற்றி எல்லாம் சொல்லும் போது பிரசாத் athe மாத்ரி தவறை நானும் செய்தேன் என்று எப்படி சொல்லுவான்...
Nice ud sis