The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

fathima.ar

Well-Known Member
Fathi Darling,

Rendavathu laddu sapitiya da super da...

Nandri dear...

Kannathil adikkum Adi muthathale vendumadi!!! - ha ha...
SmileyLaughing2Tears.gif~c200


Aanalum intha chain pottavudan thali katra maari irunthuchu chellam.. -Appo kalyanathappo!!! - kalyanam sariya pannalainu ungaluku oru peelings irukumla athan correct panniyachu dear last la...

Thank u thank u so much da...
smiling-face-with-heart-shaped-eyes.png
Neengalum maa..lovely..
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hi heroine....

he he he nanum vanthutte karuthu solla....

unga story la ye ithu konjma diff ana story ka... i really like that..

enna konjam seekiram mudinjiduchonu oru ennam...

collector sir ippdi shuttle a irunthe ellar manasulayum idam pidichittaar...

real characters.... over heroism ilai athe pola mithra..

normal woman than aanalum ava husband mela irukka love avalai super a kattuthu...

then intha aswini loosuuuu...

nejamave avalai padikum pothellam enaku appdithan thonu,,,, eppavo mudinju pona onnai pidichitu ipo varaikum iluthu... shappaaaaaaaaa...

nalla velai intha saithu aswini a marag pannalai..

climax part super kka..

nalla convo...

seekiiram adutha kathai oda vaanga heroine.....
 

Rubiya

Well-Known Member
Hi savee kka.....finally. சொல்லிட்டானே அவன் காதல......!.... Super kka..... ...English LA சொல்லாம அவன் காதல் தமிழ் ல சொன்னது ..ரொம்ப பிடித்தது...... ஆஹா மித்ராக்கு அவன் கொடுக்கும் தண்டனை ஹம்ம்super kka.....எப்போதும் இதுங்க ரெண்டு பேரும் romance start பண்ணிட்டு சண்ட வந்துருமா..... இங்க அப்படி இல்ல....அப்பாடா............. .இவ்வளவு நாள் பேசாத த இப்போ பேசி புரிஞ்சுகிட்டாங்க........எந்த உறவுகளிலும் பேசுதல் புரிதல் இருந்தா வாழ்க்கையில் சந்தோஷம் ங்ர மழை பெய்யும்..... அப்படி தானே. Savee kka........சீக்கிரமே அடுத்த படைப்போட வாங்க......will wait kka..:)
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அழகான அருமையான ஒரு நாவலை கொடுத்திருக்கீங்க சவீதா டியர்
சைதன்யன் தன்னோட காதலை சொல்லுவதும், சங்கமித்ராவும் தன்னோட காதலை சொல்லுவதும், அதே போலே சங்கமித்ராவின் மனதை நம்ம சைத்துவும், சைதன்யன், கலெக்டரின், மனதை மித்துவும் புரிந்துகொண்டதும், சூப்பரோ சூப்பர்
பழைய நிகழ்வுகளை, எல்லாம் இருவரும் பேசிக்கொள்ளுவதே ஒரு ரொமான்ஸ், சினிமா போலவே இருக்கு, பொன்ஸ் டியர்
படிக்கப்போன இடத்திலும், பார்ட் டைம் வேலை செஞ்சு பொண்டாட்டிக்கு, நகை வாங்கி தர்றார், நம்ம கலெக்டர், சூப்பர் போங்கோ, சவீதா டியர்
waiting for your next lovely and cute novel, சவீதா செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹேமா டியர்...

நன்றிடா... காமெடி இருந்திருக்கலாமா, அது இருந்துச்சேடா... அதான் எல்லாரும் என்னைய வைச்சு காமெடி பண்ணீங்கள்ள மறந்திட்டியாடா...

உன்னோட விருப்பத்தை அடுத்த பதிவுல நெறைவேத்திட்டா போச்சு...
அடுத்ததிலும் பண்ண வந்துடுவோம்...சீக்கிரம் தொடங்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top