The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Sasideera

Well-Known Member
No words.... I m speechless... :) Feel satisfied happy... Totally I am impressed... :)
About Mithra wat I feel...

என்னுடைய வலியையும் சந்தோஷத்தையும் தன்னுடைய உணர்வுகளாய் அவன் உணர்ந்த போது உயர்ந்தது அவன் மீதான காதல்... இவன் என்னவன் என்று... :)

About saithanyan...

You are the key behind my happiness, success, emotions, smile, tears and everything. Coz my world around u only.:)

Awesome Savee mam.. Thanks for giving such a beautiful story... Me soooooooo happy... :)
 

Manimegalai

Well-Known Member
ஹாய் சவி..:)
நல்ல கதை....படிக்கும் போது மிகவும் பிடித்தது.
நிறைவான முடிவு...
ஒரே நாளில் எல்லாப்பதிவும் தந்தது ...நன்று..
அனைத்து கதாபாத்திரங்களும் பிடித்தது....
அஸ்வினி தவிர...;)
வாழ்த்துக்கள்.:)
அடுத்த கதைக்கு வெயிட்டிங்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top