அருமையான காதல் கதை...
சவீதாவின் எழுத்துக்கள் ரசிக்க வைத்தது...
அழகான கதாபாத்திரங்கள்....
ரதிக்கு பிடித்த அம்சங்கள் நிறைய உண்டு....
அடுத்த நாவல் எப்போது, சவீ சகோ?...
very very nice and romantic story...mithu and seithu iruvarum thangal kathal unarnthathum athai unarthiyathum super...manathukku malaiyai nee kathai engal manathilum kutrala saral malaiyai inimai serthu irukirathu.....very eagerly waiting for your next story.