The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வேணாம் ஆமா யாரு அவிங்க... :p:p:p:p
smiley-face-laughing.gif
நம்பிட்டேன் .......
smiley-face-laughing.gif
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
வாம்மா மின்னல்...

Tangu baby... என்னாது இது தான் டிபரன்ட்டா இருக்கா... தேங்க்ஸ் டியர்... சீக்கிரம் முடிச்சா ரொம்ப சீக்கிரம் முடிச்சுட்டீங்கனு கேட்கறீங்க... அப்போ மெர்குரி மாதிரி ஒரு வருஷத்துக்கு கதை எழுதினா ஓகே வா செல்லம்...

அடுத்த கதையோட சீக்கிரம் வரணுமா, வந்திடறேன்டா... கண்டிப்பா ரொம்ப லேட்டா எழுதுவேன் ஓகேவா... :p
aagaaa venaam...

mercury ku aanathu pola laam venaammm..

aana ithu something diff than ka kathai..

niraya idangal real life oda connect agura mathiri irunathathu..
 
S

semao

Guest
dear savee,

கதை ரொம்ப நல்லாஇருக்கு. இதை வெறும் வார்த்தையா சொல்லறதை விட ரெண்டு பாட்டு கொடுத்து சொல்லலாம்னு தோணிச்சு
உங்களுக்கும் மித்துவுக்கும் ஒரு சின்ன பாட்டு கொடுக்கலாம்
முதல்ல பாட்டு அப்புறம்
MV பாட்டு ஓகேவா

இது நீங்க
& நாங்கள் பாடும் situation பாட்டு

சவீ:
விடைகொடு விடை கொடு மனமே காதலின் கதை இது
வழி விடு வழி விடு நண்பிகளே கதை மட்டும் முடிகிறது

நாங்கள் :
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
மல்லி
site க்கு போகாமல் (SJM & KS excluded ) திரும்புது இன்று
நீங்க புது கதை எழுதும் வரை பொறுக்காது என்(ங்கள்) மனம்

சவீ:
இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நாங்கள் :
காத்திருக்கேன் (கோம்) site அ தொறந்து உள்ளுக்கு வாங்க
வைச்சு செய்ய ரெடியா இருக்கோம் முன்னாடி வாங்க

thank you
 
fathima.ar

Well-Known Member

Sooper da...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Savee nice story pa,narration is also good.all the best
Romba emotional mathi most of the husband and wife relationship ippudithan irrukku illa.ivalo love pannalum situation circumstances parthu avanga avanga karpanailayea thappu Pannuranga. Time yeduthu avanga tharappu puriyavaikanum yepathu migavum sari . Nice pa

Thanks Aruna, thanks for the lovely comments da... romba sariya soneenga pa, ippo iruka nadamurai valkaiyila husband and wife avanga pakka vishayathai orutharukoruthar convey pannikanum athan nallathu...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
aagaaa venaam...

mercury ku aanathu pola laam venaammm..

aana ithu something diff than ka kathai..

niraya idangal real life oda connect agura mathiri irunathathu..

Mercury mathiri late agathu... chumma sonnen...

nee solrathu right than da ithu real life connecting story than neraya naney pesura pola enakey oru feel vanthuchu... en friend athey than sonna, avaluku avaley pesura mathiri irunthucham...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
dear savee,

கதை ரொம்ப நல்லாஇருக்கு. இதை வெறும் வார்த்தையா சொல்லறதை விட ரெண்டு பாட்டு கொடுத்து சொல்லலாம்னு தோணிச்சு
உங்களுக்கும் மித்துவுக்கும் ஒரு சின்ன பாட்டு கொடுக்கலாம்
முதல்ல பாட்டு அப்புறம்
MV பாட்டு ஓகேவா

இது நீங்க
& நாங்கள் பாடும் situation பாட்டு

சவீ:
விடைகொடு விடை கொடு மனமே காதலின் கதை இது
வழி விடு வழி விடு நண்பிகளே கதை மட்டும் முடிகிறது

நாங்கள் :
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
மல்லி
site க்கு போகாமல் (SJM & KS excluded ) திரும்புது இன்று
நீங்க புது கதை எழுதும் வரை பொறுக்காது என்(ங்கள்) மனம்

சவீ:
இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நாங்கள் :
காத்திருக்கேன் (கோம்) site அ தொறந்து உள்ளுக்கு வாங்க
வைச்சு செய்ய ரெடியா இருக்கோம் முன்னாடி வாங்க

thank you

தேங்க்ஸ் டியர்...

அடராமா என்னைய மறுபடியும் வைச்சு செய்ய தான் என்னைய நீங்க தேடுறீங்களா...

வரலாமா வேணாமா... அடுத்த கதையை ஆரம்பிப்போமா இல்லை பொறுப்போமா...

உங்களோட பாட்டுக்கு இசைப்பாட்டு போட்டிருக்கேன்டா...

வேணாம் மக்களே வேணாம் என்னை ஆளைவிடுங்கம்மா
பொன்னம்மாவை பார்த்தா பயம்மா வருதம்மா...

வைச்சு செய்யப் போறேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்கம்மா
இப்போ வரலை நானும் பொறவு வாரேம்மா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top