Thannoliyaalin thalaivanivan-title intro

Advertisement

Sri B

Well-Known Member
boss
அந்த கதை படிக்க (அதான் சூரியோதயம்) நம்ம கீத்ஸ் ஒரு துண்டு இல்ல இல்ல ஒரு டஜன் துண்டு பிளஸ் ஒரு வாட்டர் ஸ்டோரேஜ் டேங்க் இலவசமா தரங்களாம்
சோ கீத்ஸ் கிட்ட மறக்காம வாங்கிட்டு அப்புறம் இது எல்லாத்தையும் பக்கத்தில வச்சுக்கிட்டு படிங்க


ஒரு ஆளு ஆவி ஓட்டுது
ஒரு ஆளு கண்ணீர் கடல் ஆக்குது
இன்னொனோ romance இன்னு சொல்லி காமெடி time பண்ணுது
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ஹப்பா
கடவுளே காப்பாத்து
naama than meera akka paavvam...:(bayapaduratha ila alaratha ila sirikuratha ila bulb vangitu vedika pakuratha.:(:(.namala sutha vidurangale...iivvvvingalaaa....
 

banumathi jayaraman

Well-Known Member
boss
அந்த கதை படிக்க (அதான் சூரியோதயம்) நம்ம கீத்ஸ் ஒரு துண்டு இல்ல இல்ல ஒரு டஜன் துண்டு பிளஸ் ஒரு வாட்டர் ஸ்டோரேஜ் டேங்க் இலவசமா தரங்களாம்
சோ கீத்ஸ் கிட்ட மறக்காம வாங்கிட்டு அப்புறம் இது எல்லாத்தையும் பக்கத்தில வச்சுக்கிட்டு படிங்க


ஒரு ஆளு ஆவி ஓட்டுது
ஒரு ஆளு கண்ணீர் கடல் ஆக்குது
இன்னொனோ romance இன்னு சொல்லி காமெடி time பண்ணுது
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ஹப்பா
கடவுளே காப்பாத்து
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top