Very very nice and lovely ud, கீதாஞ்சலி டியர்
ஸ்டார்ட்டிங்=ல, அருமையான கவிதை, கீதாஞ்சலி
செல்லம்
‘’ நிலவுக்கும் மலருக்கும், ஒப்பிட்டு, ஒப்பிட்டு......................‘’,
ஹேய், நம்ம ராம் டியர், ரொம்பவே அன்பானவனா
இருக்கானே, கீதாஞ்சலி டியர்
ராமன் சார் ரொம்பவே நல்ல அப்பா தான்
ஹேய், செல்வம் சாதித்து விட்டானா?
ஹய்யோ, இந்த சூர்ப்பனகை, ஷெண்பாவுக்கு வந்த
வாழ்வைப் பாரேன்
என்ன கொடுத்து ஷெண்பா வாயை அடைத்தாய்,
ராம் டியர்?
ஹோ, சூர்யா டியருக்கு மரியாதை கொடுத்தாளாமே!
ஹ்ம்ம்…….......…………சூர்யா ஆசைப்பட்ட கனவு இல்லம்,
இந்த ஷெண்பாப் பேய்க்கு கிடைத்து விட்டதே, கீதாஞ்சலி
செல்லம்
ஹய்யோ, நம்ம செல்வம் அண்ணனைத் தவிர்க்கும்
அளவுக்கு, அவனோடு பேச முடியாத அளவுக்கு, இந்த
ஷெண்பாப்பேய் என்னா பா பண்ணிச்சு?
அப்படி என்ன சம்பவம் நடந்தது?
அதை எப்போ சொல்லுவீங்க, கீதாஞ்சலி டியர்?
ஹா, ஹா, ராம்குமார் டியரின் அக்கா ஸ்ரீஜா, மாமா
முரளிதரன், குழந்தை வான்மதி எல்லோரையும் எனக்கு
ரொம்பப்பிடிச்சிருக்கு, கீதாஞ்சலி செல்லம்
ராம்குமாரின் அக்காவுக்கு பிடித்தமான உணவை
உதயா டியர், சமைப்பது, சூப்பர்ப்
இதே போல ராம் டியரிடம் நடந்து கொண்டால்
என்னவாம், இந்த உதயா டியருக்கு?
ராம் டியர் என்ன தொழில் செய்கிறார்?
ஓ நம்ம ராம் டியர் ரிசார்ட் வைத்து நடத்துகிறாரா?
ஹ்ம்ம்……………......…நம்ம உதயா டியருக்கே எதுவும்
தெரியலை
எனக்குத் தெரிந்து என்ன ஆகப்போகுது?
குழந்தைக்கான ஏக்கம் எப்போ தான் தீருமோ, நம்ம
உதயா டியருக்கு?
waiting for your next lovely ud, கீதாஞ்சலி டியர்