And geethu...
Take care n take ample of rest...then come here.....inspire ur bad health,ur writing is so so so healthy n rich...!!!!!!!
God bless u Dr..
Ram-guru-udhaya....waiting for this magic to happen Dr....
Again an awesome work dr
அருமையான பதிவு கீது டியர்.
போன எபில ராம் மேல பயங்கர கோபம்.இந்த எபில பாவமாக இருக்குது. தன் திமிர்ப் பேச்சு என்ற பெயரில் யாரும் தன்னை நெருங்காமல் பொய்வி லங்கிட்டுக் கொண்டு இருப்பது போல உள்ளது. பாவம் பையன். அவனுடைய ரசிகர்களுக்காக நீங்கள் அவனுக்கு ஒரு கதை எழுதலாம் கீதுமா
குரு ராம் நட்பு சூப்பரோ சூப்பர்.அவர்கள் கண்களில் மட்டுமல்ல எங்கள் கண்களிலும் வேர்வை.அவனை பற்றி நன்கு அறிந்த ராம் கோபத்தில் வார்த்தையை விட்டுட்டானே
ராம் சார்க்கு என்னவொரு கோபம்.கோபத்தில் ரொமான்ஸ் வேற கேடி
நல்ல வேளை உதி அவனை புரிந்து கொண்டுவிட்டாள்.இல்லைனா மறுபடியும் முதல் இருந்துல்ல ஆரம்பிக்கணும்
Hi geetha Sema ud pa romba naala ethirpartha romance scene vandhachu ram vida ennoda porumai pochu kadaisila ram guru scene Sema pa appadiyae kannu munadi antha scene kondu vandhutinga seekiram adutha ud podunga waiting eagerly keep rocking