Thannoliyaalin thalaivanivan-10

Advertisement

Sri B

Well-Known Member
geethuma epi semmmma..evalo kashtam vanthum..akka thambi muneri irukanga..srijavum thambikaga padipa vitutu velaiku porana..evalo great..Ram gethu thaan;);)..udhi purinjukita..super..enathu suspense singaarama..ha ha ha ha..enama counter kudukura:p:pavaloda form ku vanthuta;):):)
 

Chithukumar

Well-Known Member
நல்ல பதிவு கீதாஞ்சலி டியர்..உதியின் புரிதலில் கண்டிப்பாக இப்போ மாற்றம் வரும்.அவள் கேட்ட ராமின் கதை அப்படி.மனம் உருகச் செய்தது. ஸ்ரீஜா சிம்ப்ளி சூப்பர்ப். தன் தம்பிக்காக தன் படிப்பையே தியாகம் செய்வது அவளின் பாசம். நம்மை விட கஷ்டத்தை அனுபவிப்பர்களை பார்க்கும் போது தான் நம் கஷ்டம் பெரிதாக தெரியாது என்பதை அழகாக சொல்லியிருக்குறீங்க..ராம் மேலும் மேலும் மதில் உயர்ந்துகிட்டே போறான்.அன் என்ன பண்ணி தன் சொத்தை வாங்கினான் என்பதை அறிய ஆவல்.
 

தரணி

Well-Known Member
ராம் பத்தி இப்ப தான் போஸ்டிவ் யா யோசிக்கிறா சூர்யா

பட்

ராம் சிவப்பு ரோஜா கமல் இல்ல:oops:

புன்னகை மன்னன் கமல்:)

ஓகே
 

RITHWIK ANU

Writers Team
Tamil Novel Writer
hi geethu ma...story padikka padikka ram appdiye vera level ku poraru...really awesome nejamave eppadi oru human being iruppangalu theriyalai but you deserve it....awesome epi...aannnnnaaa next epi love flash back nu solli irukkingale so antha epi ithai vida superb ah irukkum nu nenaikkiren so engalai wait panna vaikkama sekkirama epi kuduththudunga ok va....am waiting geethu ma...
 

fathima.ar

Well-Known Member
சிறகுகளின்றி மனதும்
உடைந்த பறவை...
கூண்டிலிருந்து வெளி
வந்தாலும்..
வன சோலையிலே
நின்றாலும்...
சிறகை விரிக்க
மறுக்குதே..
மருகுதே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top