Thank you very much, my sweetest கீதாஞ்சலி டியர்
நம்ம ராசி டியருக்கும், ச. பு. நிவேதா டியருக்கும்,
என்னோட வாழ்த்துக்களைச் சொன்னதற்கு, மிகவும்
நன்றி, கீதாஞ்சலி செல்லம்
நம்ம ராம் டியர், ஏழு வருடமாக கல்யாணத்துக்குப்
பிடி கொடுக்கலைன்னு சொன்னீங்களே!
அதைச் சொன்னேன் கீதாஞ்சலி டியர்
அதானே, இந்த உதயாவுக்கு ரொம்பத்தான் கொழுப்பு
கூடிப்போச்சு, கீதாஞ்சலி செல்லம்
வெற்றியிடம், கோபப்பட வேண்டிய நேரத்தில்
கோபப்படாமல், அவனைச் செல்லம் கொஞ்சி, அவன்
என்ன அடித்தாலும், அடுத்த கணமே துடைத்துப்
போட்டுவிட்டு, அவனிடம் அன்பா இருந்தாயே,
சூர்யா டியர்
என்னப் பலன் கிடைத்தது, உனக்கு?
வெற்றியின் உறவினர்களிடமிருந்து, கொலைகாரி
என்றப் பட்டம்தான் உனக்கு கிடைத்தது
அந்த வீணாப் போன, ஒன்னுமத்த, நாய் விக்கி எல்லாம்
உன்னை என்ன பேச்சு பேசினான்?
அதையெல்லாம் மறந்து விடு சூர்யா டியர்
ராம் டியரைப் பார்த்தால் ரொம்பவே நல்லவன் போல
இருக்கு,
சோ, நான்கு வருடம் அனுபவித்த துன்பத்தை மறந்து
இப்பொழுது கிடைத்திருக்கும் இந்த அற்புத வாழ்வை
ஏற்றுக்கொள், உதயா டியர்
S ma u r right....
Namaku puriyudhu aana indha udhayaku puriyalayemma puriyalayae....
Aana kavalaiya vittu thallunga namma ram avalukku puriya vachiduvannnn...