banumathi jayaraman
Well-Known Member
Thank u thank u rithu ma...
aaha adhukulla hero per solliduvenaa??!!
next epilayae sollanumaa??!!hmmm paarkkalaam....
ஹா ஹா ஹா
Thank u thank u rithu ma...
aaha adhukulla hero per solliduvenaa??!!
next epilayae sollanumaa??!!hmmm paarkkalaam....
Hi geethu akka,
aarambamei suspense'ah...........?????????????????
Haha yaaro enmel rombbbbbaaaa kobama ponaanga ippa kobam pocha
Inum Kobama thaan irukooommmm
my sisy oru kozhantha pulla so ini vara pora epila suryava sirika vachruvinganu vanthutein....
Haha yaaro enmel rombbbbbaaaa kobama ponaanga ippa kobam pocha
Inum Kobama thaan irukooommmm
my sisy oru kozhantha pulla so ini vara pora epila suryava sirika vachruvinganu vanthutein....
ஹா ஹா ஹாhaha thangal nambikkaiyai kaappattruvom!
Very very superb ud, கீதாஞ்சலி டியர்
ராசி டியர் and ச. பு. நிவேதா டியர், இவங்களோட கவிதைகள், ரொம்பவே அருமையா இருக்கு, கீதாஞ்சலி செல்லம்
ஓ, ‘’ சூரியோதயம் ‘’ நாவலின் தொடர்ச்சியா, இந்த
‘’ தண்ணொளியாளின் தலைவனிவன் ‘’ நாவல்?
ஆனால் அது ‘’ தன்னொளியாளின்=னா ‘’ அல்லது
‘’ தண்ணொளியாளின்=னா ‘’, கீதாஞ்சலி டியர்?
ஹோ, நம்ம சூர்யாவுக்கு, இரண்டாவது திருமணம்
நடந்து விட்டதா?
ஐ ஆம் சோ ஹேப்பி, கீதாஞ்சலி செல்லம்
இந்த கணவரின் பெயர் என்ன, கீதாஞ்சலி டியர்?
இவராவது வெற்றியைப் போல் இல்லாமல்,
நல்லவராக, சூர்யா டியரின் மீது, உண்மையான
அன்பைப் பொழிபவராக இருப்பாரா?
கடந்த காலச் சோகங்களில் மூழ்காதே, சூர்யா டியர்
அதனால் ஏதாவது பிரயோஜனம் இருக்கா, உதயா டியர்?
நம்ம சூர்யா, சாரி, சாரி, உதயா டியர் மேல எல்லோரும் வைத்திருக்கும் அன்பு, இன்க்ளுடீங் மீ, எனக்கு மிகவும்
சந்தோசமா இருக்கு, கீதாஞ்சலி செல்லம்
நம்ம உதயா டியரின் மீது ஆரம்பத்தில் அன்பைப்
பொழியும், அந்த ‘’ அவர் ‘’ கடைசி வரை இப்படி அவள் மீது
அன்பாய் இருப்பாரா?
ஹா, ஹா, உணவை வீணடிக்கக் கூடாது தானே,
உதி செல்லம்!
ஹய்யோ, இந்தத் திருமணத்தில் நம்ம உதயா டியருக்கு விருப்பாமில்லையா?
நோ, உதிச் செல்லம், நீ பழையதையே நினைத்துக்
கொண்டு, இப்படியெல்லாம் சொல்லக் கூடாது,
உதயா டியர்
வாவ், ஏழு வருடமாக கல்யாணத்துக்கு பிடி கொடுக்காமல்,
நம்ம உதயா டியர் வீட்டில, பார்த்து, பேசி ஒரே மாதத்தில்
நடந்த திருமணமா?
சூப்பர்ப், கீதாஞ்சலி டியர்
ஹோ, இரண்டு வருடமாக தேடுகிறானா, அவனது இந்த
''இதயத்தாமரையை''?
அருமையான பெயர், காட்டழகியூர் மலைப் பகுதி
தமிழ் நாட்டில் இந்த ஊர் எங்கே இருக்கிறது, கீதாஞ்சலி
செல்லம்?
waiting for your next lovely ud, கீதாஞ்சலி டியர்
Thank you very much, my sweetest கீதாஞ்சலி டியர்Oh wow banuma entry koduthutteenga...... Thank uuuuu uuuuu lovvvvvvveeeeeee uuuuuuuu
lovely comments ma....
Raasi, Nivi rendu perukkum unga vaazhthukkalai convey pannidaren banuma....
S s ma sooryodhayam continuation dhan.
Last partla unga sooryavai romba kasta paduthitten LA adhan indha partla happya paarthukka avaloda thalaivan vandhuttaannnnn..
தன்னொளியாளின் தலைவனிவன் ma....
Nalla sollunga banu ma indha udhikku...konjam kooda maaravae illa munbaivida kobam adhigama yirukku...
Yaar kobathai year mela kaatura?! Nalla thittunga banuma avalai....
Andha அவர் pathi theriya varumbodhu ungalukkae theriyum banuma avar nallavara illaiyaanu....
7yrs illa ma 4yrs thanks for the lovely comments ma keep supporting.....