Thangammai - 3

Advertisement

Gomathianand

Well-Known Member
Veetukku varubavargalidam eppadi pesanumnu kooda theriyatha mootala theena....
Thirumanam seiyum munbu onnum sollamal vittu ippoluthu interest illa nu sollvathu entha vithathil niyayam....
Ennai anupittu moonavathu kalyanam panni Ava kittayum ippadi solveengalannu kettale thangam athu 100 percent correct ana kelvi..
 

Riy

Writers Team
Tamil Novel Writer
தீனா தங்கம் கேட்டதுல என்ன தப்பு... உன் மனசு உனக்கே புரியாத புதிரா போயிட்டு இருக்கு... அந்த கடுப்ப காட்ட நல்ல நேரம் பார்த்த போ.... இப்ப பேசற அரைகுறை வார்த்தைக்கும் வேட்டு வந்துடுச்சா ..
 

Saroja

Well-Known Member
தங்கம் கேட்ட கேள்வி நியாயமானது
பிடிக்காத பெண்ணை கைநீட்டி அடிக்க
இவனுக்கு முடியும்
கணவன் என்று இதில் மட்டும் உரிமை
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top