Thangammai - 2

Advertisement

Gomathianand

Well-Known Member
Theena pudusa vanda marumagal maathiri thinari poi nikkuraan.....
Enna vena solliko enakku thevai illai appadingara maathiri irukira thangam
Pondattiya paaka aarambichitaanla ini thappika mudiyathu....
 

umamanoj64

Well-Known Member
இவ நல்லா செட் ஆகிட்டா வீட்டிலே...
அது அவன் வீடு தானே...
 

Nachu

Well-Known Member
Thangammai aval vazhikku deena vai kondu vandhu viduvaal.indha mouna saamiyaar thaan maara vendum.
 

kayalmuthu

Well-Known Member
தங்கமை பேசமலே அவனின் கவனத்தை ஈர்க்கிறாள்...
Very nice ud சிஸ்
 

தரணி

Well-Known Member
தீனா பேசாமலே நீயா ஒரு முடிவு பண்ணிட்டு இருந்தா எப்படி..... முதல் கல்யாணம் தோத்துக்கு போன ரெண்டாவது அப்படி தான் ஆகும்னு நீ எப்படி நினைக்கலாம்.... தப்பே செய்யாமல் ரூபிணி உனக்கு தண்டை கொடுத்த மாதிரி தானே நீயும் தங்கத்துக்கு செய்ய பாக்குற..... இது ஏன் உனக்கு புரியவே இல்ல.... தங்கம் மருமகனை கொஞ்சிட்டே இருந்தா எப்போ மாமனை கொஞ்சுறது....கொஞ்சம் அங்கையும் கவனி மா.....
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Very nice episode...
குழந்தையை கொஞ்சிற மாதிரி புருஷனை கொஞ்சி மகிழ்கின்றாளோ????
Clean and clear mentality...Thangamani having....
Thanks mam...
Waiting eagerly for the next ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top