ஸ்வாதிக்கும் கல்யாணம் நிச்சயமாயிருச்சு.. வாவ் ஷ்ரேயா கர்ப்பமா இருக்கா.. இந்த நேரத்துல பொண்ணை பார்க்க அவங்கதான் முதல்ல வரணும்.. இனி வந்து என்ன ஏழரைய கூட்ட போறாங்களோ???
வாவ் சூப்பர் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கு
ஒண்ணு ஸ்வாதியின் கல்யாணம்
இரண்டாவது சரத் அப்பா ஆகப் போறான்
ஸ்ரேயாவின் குழந்தை வரும் நேரமாவது அவளோட அம்மா திருந்துவாளா?