THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 17-1

Advertisement

Hema Guru

Well-Known Member
HI GUYS
THANKS FOR THE LIKES AND COMMENTS...


இந்த கதை உண்மையாவே என்னை இழுக்குது நட்புகளே. முடிக்கணும்ன்னு நினைக்கிற இடத்துல எபிய முடிச்சதே இல்ல. கதையின் போக்கு போரடித்தாலோ இல்ல சுவாரசியம் இல்லாம போனாலோ எனக்கு சொல்லுங்க ப்ளீஸ்:love::love::love:

KAVI IS WAITING:):)


https://www.mallikamanivannan.com/thaagam-theerkum…arai-nilavu-17-1/
வினை விதைத்தவள் வினை அறுப்பாள்
 

Kala Sathishkumar

Well-Known Member
சொந்த வீட்டுலயே ஆனதை ஆகுற மாதிரி கொடுமை வேற என்ன இருக்கு?? மருமகள் வாழக்கூடாதுனு அவகிட்ட தாலிய கேட்ட... ரெண்டு மக வாழ்க்கையில் என்ன பெருசா நல்லது பன்னிட்டா... உனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்..
 

Saroja

Well-Known Member
தப்பை தைரியமா செய்றப்ப
தண்டனையும் ஏத்துக்க
வேண்டியது தானே
அருமை
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
HI GUYS
THANKS FOR THE LIKES AND COMMENTS...


இந்த கதை உண்மையாவே என்னை இழுக்குது நட்புகளே. முடிக்கணும்ன்னு நினைக்கிற இடத்துல எபிய முடிச்சதே இல்ல. கதையின் போக்கு போரடித்தாலோ இல்ல சுவாரசியம் இல்லாம போனாலோ எனக்கு சொல்லுங்க ப்ளீஸ்:love::love::love:

KAVI IS WAITING:):)


https://www.mallikamanivannan.com/thaagam-theerkum…arai-nilavu-17-1/
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top