Smrithiyin Manu in Kindle

Advertisement

Jilluu

Well-Known Member
வாசகர்களோட விருப்பம், ரசனை கோவிட்னாலே ரொம்பவே மாறிப் போயிட்ட மாதிரி இருக்கு..அழுத்தமான கதைகளைப் படிக்கறவங்க எண்ணிக்கை குறைஞ்சுகிட்டே போகுது..ஸோ என்னோட வாசகர் வட்டமும் குறைஞ்சிடுச்சு..எல்லாக் கதைளையும் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு இப்போ தான் புரிஞ்சுக்கிட்டேன்..ஆனாலும் அந்தப் புரிதலை என்னோட எழுத்திலே கொண்டு வர முடியுமான்னு தெரியலை..எனக்கு breezy stories எழுத வராதுன்னு நினைக்கறேன்..அதனாலே முயற்சி செய்து பார்க்கலை..

கிண்டிலே என்னைப் படிக்கறீங்கன்னு கேட்டு சந்தோஷமா இருக்கு..அங்கே எனக்கு ஆதரவு கொடுக்கறத்துக்கு ரொம்ப நன்றி..நீங்க சொல்றது கரெக்ட்..ஸ்மிரிதியின் மனு முடியற இடம் மனிஷ் விதியோட கதை ஆரம்பமாகுது. அந்தக் கதையோட கரு, child trafficking..இப்போதைக்கு அந்த மாதிரி கருவை வைத்துக் கதை எழுதினா நான் மட்டும் தான் படிக்கணும்..may be sometime later..when i feel there are readers for such stories..

Thanks for Support madam, stay blessed..

Kshipra sis enna ipdi solliteenga. Naan unga stories ellam padichuruken. Both in mm site and kindle. Enna sila samayam mudika pora nerathula daan padika arambipen. Spiritual, family, values, science ellam serndhu story solradhu chumma illa. Iyalba vum irukanum adhe samayam oru vishayatha sollanumgaradhu evlo tougherana vishayam. Chumma illa daane sis. Endha storyum ezhudqradhu easy illa. Ore vidhama kodutha romance journere,comedy,fiction kooda bore adichudum. Andha vidathula ovvoru concept la values vechu ezhudharadhu easy illaye. Ipppvume last story vithu la sowmi and kuwar Sha ku naduvula nadandhavishayatha visalamma handle panna vidam thani daan. Why idha thaniya solren na ammaku ponnu ipdi nadandhukaradhu evlo shocking ah irukum. Aana neenga adha visalamma vazhiya handle panna vidham sema super. seri mm site authorsum seri outstanding daan ellarume. We are waiting personally am waiting for your next story. Adutha story seekarama kodunga sis.
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer

வேற மாதிரி சொல்லியிருக்கலாம்..சொன்ன பிறகு தான் எனக்கும் second thoughts வந்தது..ஆனா வேற எப்படி சொல்லியிருந்தாலும் அது உண்மையான பதிலா இருந்திருக்காது..இந்த ரீடர் ஸ்மிரிதியின் மனு கிண்டிலே வேணும்னு நான் கிண்டிலுக்குப் போனதிலிருந்து கேட்கறாங்க..அவங்களோட கோரிக்கையை இப்போ தான் நிறைவேத்திட்டு வரேன்..இப்போ அதோட முடிவுலே இன்னொரு கதையோட தொடக்கம் மாதிரி முடிச்சிருப்பீங்கன்னு கரெக்ட்டா சொல்லி முடிஞ்சா அந்தக் கதை கொடுங்கன்னு கேட்டிருந்தாங்க..அந்தக் கதையை எழுதணும்னு தான் ஸ்மிரிதியை அந்த மாதிரி முடிச்சிருந்தேன்..இப்போ மூணு வருஷமாகிடுச்சு அந்தக் கதை பக்கம் போகலை..2020 லேர்ந்து எல்லோருமே ஒரு அன்சர்ட்டினிடிலே வாழ்ந்திட்டு இருக்கோம்..ஸோ ரொம்ப கனமான கருவை வைத்துக் கதை எழுத நானும் விரும்பலை..அதே சமயம் நிஜத்திலேர்ந்து தப்பிக்கற மாதிரி கதை எழுதவும் என்னாலே முடியலை..so niyamanam, inidhi inidhunnu நிஜத்தைத் தழுவி தான் எழுதினேன்..கடைசியா வித்து..

என்னோட கதையைக் கடந்து போக முடியாதவங்க என்னோட கதையைப் படிக்க வேணாம்னு நானே எச்சரிக்கை கொடுத்திடுவேன்..அதையும் தாண்டி தான் எனக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு..அந்த வட்டம் குறைஞ்சிட்டு வரதுன்னு நோட்டிஸ் செய்திட்டு வரேன்....சைட் மெம்பர்ஸ் எல்லோரும் கமெண்ட், லைக் போடறது கிடையாது..ஸோ வியூஸ் தான் எத்தனை பேர் என்னைப் படிக்கறாங்கண்ணு எனக்குக் காட்டிக் கொடுக்குது..இனிது இனிது had science element..so குறைச்சலான ரிடர்ஷிப் தான்..வித்துக்கு அதை விட கம்மியான ரீடர்ஸ்..though வித்து was normal narration..

வித்துலே நீங்க சொல்ற அந்த இடம் ஏன் அப்படி எழுதினேன்னா, பெற்ற குழந்தைகளை அம்மா, அப்பாவை விட யாருன் நல்லாப் புரிஞ்சுக்க முடியாதுன்னு சொல்ல தான்..பாவக் கதைகள் வெப் ஸீரியஸ்லே ஓர் இரவுன்னு ஒரு கதை..வெற்றி மாறன் ஸர் இயக்கத்திலே சாய் பல்லவி நடிச்சது..கலப்புத் திருமணம் செய்திட்ட ஒரு ஜோடியோட கதை..முடிவைப் பார்க்கவே முடியலை..பெற்றக் குழந்தையை விட மற்றதெல்லாம் பெரிசாத் தெரியுது அந்த அப்பாக்கு..கடைசிலே அது நிஜக் கதைன்னு சொல்றதை தாங்கிக்கவே முடியலை..

என்னோட கதைலே புரிதலோட ஓர் அம்மா இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு தான் விசாலம் அம்மாவை உருவாக்கினேன்..அண்ட் அப்பா உயிரோட இருந்திருந்தா எப்படி நடந்த்துகிட்டு இருப்பார்ன்னு தெரியாதுன்னு ஒரு வரியையும் அந்த இடத்திலே சேர்த்திருப்பேன்..கணவன், மனைவியா இருந்தாலும் இதுபோன்ற சூழ் நிலைகள்லே இருவருக்கும் ஒரே போல எண்ணம் இருக்கணும்னு அவசியமில்லை ஆனா அப்படித் தான் இருக்கணும், கண்வனோட பாதைலே தான் மனைவியும் பயணம் செய்யணும்னு ஒரு கட்டாயம் இங்கே இருக்கு..அதைத் தான் வித்துலே சுட்டிக் காட்டியிருக்கேன்..

அடுத்த கதைன்னு இன்னும் எதுவும் எழுதலை..இரண்டு மூணு கதை கொஞ்சம் கொஞம் எழுதி நிறுத்தி வைச்சிருக்கேன்..அந்தப் பக்கம் எப்போ போவேன்னு எனக்கு தெரியலை..இங்கே காதல் காற்று வீசிட்டு இருக்கு..அதை என்ஜாய் செய்யுங்க :)

thanks for sharing your thoughts..stay blessed
 
Thanks for the response. Enaku unga stories pidikum. Unga sowgaryatha poruthu vaanga. Aana kandipa vaanga. I will be waiting for your stories. Best of grace to you.
 
Vidyaprasad

Active Member

Madam, thanks a lot for considering my wish. Muthu vaapa story, naan rombha rombha brahmitchu ponen. Happa, enna oru thought. Ella stories ume rombha exclusive a iruku. Nidhaanama vaangha, ungha stories kaha nu naanga eppavume wait panniteh irupom madam. Best wishes adhu Vara ungha ella stories um Kindle la oru round poitu varen.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top