Smrithiyin Manu in Kindle

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
ஸ்மிரிதியின் மனு கிண்டிலில்..

SM-Chp01-07

SM-Chp08-14

SM-Chp15-21

இப்போதைக்கு 21 அத்தியாயங்களை மூன்று பகுதியாப் போட்டிருக்கேன். இதே போல மீதி அத்தியாயங்களையும் வாரம் ஒரு புத்தகமாக பதிவேற்றம் செய்யத் திட்டமிட்டு இருக்கேன்.

Thanks for the support readers..Stay blessed..
Nirmala vandhachu
Congratulations ma
Aana naan kindle la illaye
Ingha eppo varuveengha ma
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Vangiyachu thanks sis

நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..உலகப் புத்தக தினத்தனைக்கு என்னோட புத்தங்களை வாங்கி என்னை ஊக்கப்படுத்தி இருக்கீங்க..நீங்களும், வித்யா மேடமும் ஸ்மிரிதி கிண்டிலே வேணும்னு கேட்டதுனாலே தான் அங்கே போட்டேன்..அவளை என்கூடவே வைச்சுக்க தான் விரும்பினேன்..என்னவோ தெரியலை அந்தக் கதையை மட்டும் பகிர்ந்துக்க மனசு வரலை..இந்தமுறை நான் முயற்சி செய்யலைன்னா என் கணினி கலாவதியாகும் போது ஸ்மிரிதியும் அதிலே காணாமப் போயிடுவான்னு தான் சிறு சிறு பகுதியா போடறேன்..என்னோட படைப்பா இருந்தாலும் அதிலே வாசகர்களுக்கும் உரிமை இருக்குன்னு ஏத்துக்கற பக்குவம் இத்தனை கதைகள் எழுதின பிறகும் எனக்கு வரலை..ஆனா உங்களைப் போல வாசகர்களுக்காக எழுதணும்னு மட்டும் தோணுது..

thanks a ton shenba..stay blessed
 
Last edited:

Vidyaprasad

Active Member
Unghaloda smrithi and Manu dhan naan paditcha ungha first story. Rombha vidhyasamaana elutha irundhadhu. Kinlde la ulla ungha ella stories um niraya dhadavai paditchu iruken, ellame stories um necklace la irukara ovvoru diamond maadhiri. Seekiram pudhu laptop la niraya stories engahluku kodungha, if I remember correctly, smrithi and Manu oda sequence irukara maadhiri muditchu irupeengha dhaana, mudinjhaa andha kadhai um tharavum. Eluthu paadhai la neengha neenda nediay payanam seya unghain eluthin rasighayin vazhthukkal.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top