Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - எபிலாக்

Priyas

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் வணக்கம் நட்புக்களே...

எப்படி இருக்கீங்க எல்லாரும்? என்னை நியாபகம் இருக்கும்னு நினைக்கிறன், கண்டிப்பா நியாபகம் இருக்கும் எபிலாகோட வரேன்னு சொல்லிட்டு காணாம போன என்னை சல்லடை போட்டு தேடி களைச்சு திட்டி இருப்பீங்க... கதையும் மறந்து போயிருக்கும். பரவாயில்லை எபிலாக் போடுறதுக்கு முன்னாடி இங்க சின்ன முன்னோட்டம் போட்டுடுறேன்.

அதோட இந்த சின்ன புள்ளையை கொஞ்சம் மன்னிச்சு வுட்ருங்கோ... கல்யாணம் புது குடும்பனு நா செட்டில் ஆக கொஞ்சம் டைம் எடுத்துட்டேன் அது அப்டியே பெரிய பிரேக் விழுந்துடுச்சு... இனி இதுமாதிரி நீண்ட இடைவெளி விடாம கண்டிப்பா பாத்துக்குறேன் நம்பி படிக்கலாம்...

இதுவரைக்கும் எனக்காக காத்திருந்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி:love::love::love:

கதை சுருக்கம்:

மீரா - அமிலவீச்சால் பாதிக்கப்பட்டு வீட்டில் அடைந்துகிடக்கும் பெண். அவளை கல்யாணம் பண்ணிக்க வராரு வரதன். அதுக்கு வீட்டில் எதிர்ப்பு வருது பிகாஸ் வரதன் அறுபதுகளை தொட்டு நிற்கும் மனிதர். இல்லீகல் பிஸ்னஸ் கூட செய்யும் ரவுடி. அதே சமயம் மீராவும் போலீஸ் கமிஷனர் கார்த்திக்கும் பீச்ல மீட் பண்ணிக்குறாங்க. அதன் மூலமா மீராவின் அண்ணன் ராகவுக்கு நம்ம ஹீரோ கார்த்திக் கூட பழக்கம் ஏற்படுது. வரதன் கொடுக்கும் டார்ச்சரில் இருந்து கார்த்திக் காப்பாத்த வரும்போதுதான் தெரியுது வரதனும் அவன் அப்பா சுப்பிரமணியனும் ஒரே ஆளுன்னு. களவாணித்தனம் மட்டுமில்லை பெரிய பெரிய க்ரீமினல் வேலை எல்லாம் இந்த வரதன் சம்மந்தப்பட்டிருக்காருனு மீராவுக்கு தெரிஞ்சிடும். அதனால அவளை பழிவாங்க கல்யாணம் பண்ணிக்க வருவாரு பட் எதிர்பாராத விதமா கார்த்திக்கும் மீராவுக்கு கல்யாணம் நடந்துடும். அப்புறம் மெல்ல அவங்க உறவு ஒருபக்கம் வளர, வரதனுக்கு எதிரான ஆதாரமும் சிக்க, வரதன் போலீசில் சரணடைஞ்சு பின் மாத்திரைகள் நிறைய போட்டு தற்கொலை பண்ணிப்பாரு. இதுக்கப்புறம் மீரா என்ன ஆனானு எபிலாக் படிச்சி தெரிஞ்சிக்கோங்க....Sivapriya's Vihzithezhu Kannamma - Epilogue 1

Sivapriya's Vizhithezhu Kannamma - Epilogue 2நன்றி நன்றி நன்றி நட்புக்களே.... கூடிய விரைவில் மீண்டும் பழையபடி சீரான இடைவெளியில் சந்திக்கலாம்.... My sincere apologies and hearty Thanks to all my lovable readers :):):):)
 
Joher

Well-Known Member
#5
ஆமா :censored::censored::censored:கரெக்டா நியாபகம் வச்சிருக்கீங்க
1 வருஷமா இந்த லிங்க் epilogue க்கு waiting உங்க போஸ்ட் பார்த்தாலே...
 
Priyas

Writers Team
Tamil Novel Writer
#7
1 வருஷமா இந்த லிங்க் epilogue க்கு waiting உங்க போஸ்ட் பார்த்தாலே...
ரொம்ப காக்க வச்சிட்டேன்னு எனக்கே தெரியுது பட் தவிர்க்க முடியாத பிரேக் இவ்ளோ நாள் நீண்டு போகும்னு எதிர்பாக்கவே இல்லை:) இவ்ளோ நாள் வெய்ட் பண்ணதே ரொம்ப பெரிய விஷயம் ரொம்ப ரொம்ப நன்றி:):):):):)
 
#9
வணக்கம் வணக்கம் நட்புக்களே...

எப்படி இருக்கீங்க எல்லாரும்? என்னை நியாபகம் இருக்கும்னு நினைக்கிறன், கண்டிப்பா நியாபகம் இருக்கும் எபிலாகோட வரேன்னு சொல்லிட்டு காணாம போன என்னை சல்லடை போட்டு தேடி களைச்சு திட்டி இருப்பீங்க... கதையும் மறந்து போயிருக்கும். பரவாயில்லை எபிலாக் போடுறதுக்கு முன்னாடி இங்க சின்ன முன்னோட்டம் போட்டுடுறேன்.

அதோட இந்த சின்ன புள்ளையை கொஞ்சம் மன்னிச்சு வுட்ருங்கோ... கல்யாணம் புது குடும்பனு நா செட்டில் ஆக கொஞ்சம் டைம் எடுத்துட்டேன் அது அப்டியே பெரிய பிரேக் விழுந்துடுச்சு... இனி இதுமாதிரி நீண்ட இடைவெளி விடாம கண்டிப்பா பாத்துக்குறேன் நம்பி படிக்கலாம்...

இதுவரைக்கும் எனக்காக காத்திருந்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி:love::love::love:

கதை சுருக்கம்:

மீரா - அமிலவீச்சால் பாதிக்கப்பட்டு வீட்டில் அடைந்துகிடக்கும் பெண். அவளை கல்யாணம் பண்ணிக்க வராரு வரதன். அதுக்கு வீட்டில் எதிர்ப்பு வருது பிகாஸ் வரதன் அறுபதுகளை தொட்டு நிற்கும் மனிதர். இல்லீகல் பிஸ்னஸ் கூட செய்யும் ரவுடி. அதே சமயம் மீராவும் போலீஸ் கமிஷனர் கார்த்திக்கும் பீச்ல மீட் பண்ணிக்குறாங்க. அதன் மூலமா மீராவின் அண்ணன் ராகவுக்கு நம்ம ஹீரோ கார்த்திக் கூட பழக்கம் ஏற்படுது. வரதன் கொடுக்கும் டார்ச்சரில் இருந்து கார்த்திக் காப்பாத்த வரும்போதுதான் தெரியுது வரதனும் அவன் அப்பா சுப்பிரமணியனும் ஒரே ஆளுன்னு. களவாணித்தனம் மட்டுமில்லை பெரிய பெரிய க்ரீமினல் வேலை எல்லாம் இந்த வரதன் சம்மந்தப்பட்டிருக்காருனு மீராவுக்கு தெரிஞ்சிடும். அதனால அவளை பழிவாங்க கல்யாணம் பண்ணிக்க வருவாரு பட் எதிர்பாராத விதமா கார்த்திக்கும் மீராவுக்கு கல்யாணம் நடந்துடும். அப்புறம் மெல்ல அவங்க உறவு ஒருபக்கம் வளர, வரதனுக்கு எதிரான ஆதாரமும் சிக்க, வரதன் போலீசில் சரணடைஞ்சு பின் மாத்திரைகள் நிறைய போட்டு தற்கொலை பண்ணிப்பாரு. இதுக்கப்புறம் மீரா என்ன ஆனானு எபிலாக் படிச்சி தெரிஞ்சிக்கோங்க....Sivapriya's Vihzithezhu Kannamma - Epilogue 1

Sivapriya's Vizhithezhu Kannamma - Epilogue 2நன்றி நன்றி நன்றி நட்புக்களே.... கூடிய விரைவில் மீண்டும் பழையபடி சீரான இடைவெளியில் சந்திக்கலாம்.... My sincere apologies and hearty Thanks to all my lovable readers :):):):)
Nirmala vandhachu
Romba late ahh vandhalum latest update
Story ya simple ahh solliteengha
Niyabaham varuthu
New story yoda vangha
All the best for your married life and new story ma
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement