Sivapriya's தச்சனின் திருமகள் - 7

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே...

போன வாரம் ud போட்டவ இப்போ தான் வந்துருக்கேன். கொஞ்சம் ஹெல்த் down ஆகிட்டு. இதுவே கொஞ்சம் சுமாரான எபி தான்:( இன்னைக்கு போட்டே ஆகணும்னு எழுதி முடிச்சேன். ஆனால் இனி சீக்கிரமே ud போட்டுறேன்...


Sivapriya's தச்சனின் திருமகள் - 7.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 7.2


P.s: எபில மருமகள் என்ற சொல் வருமிடமெல்லாம் தவறுதலா மறுமகள்னு போட்டு லிங்க் பண்ண அனுப்பிட்டேன், சோ லிங்க் செய்த பிறகு எழுத்துப் பிழையை திருத்த முடியல. அந்த தவறை மட்டும் மன்னிச்சு விட்டுருங்கோ:p:p:p:p மற்றபடி அனைத்து விதமான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன:):):)


@SINDHU NARAYANAN @RajiChele @Shahana @MythiliManivannan @Yogesh @Saroja @Srd. Rathi @Banusa @Bujji @Vijaya RS @Revathi v @n.palaniappan @Vallimotcham @தரணி @Sucharitha @Keerthi elango @Rabi @Chitrasaraswathi @banumathi jayaraman @Chanmaa @eanandhi @Sivaguru @Nithilajothi & to all those who commented on facebook: Thank you so much for all your support:love::love::love::love::love: Your comments means a lot to me:love::love::love: And happie to see you all without fail on each epi:love::love::love: Keep supporting:)

Thanks for reading:love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

நான் கல்யாணம் பண்ணது ஒரு பிரியாணியை.. ஆனா இப்போ ஒரு தயிர் சாதம் என்கூட பேசிட்டு இருக்கு.. :ROFLMAO::ROFLMAO: உனக்கு பிரியாணி எல்லாம் இல்ல ராசா.. கால‌ம் பூரா தயிர்சாதம் தான்.. :p:p
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
புகுந்த வீட்ல தயிர் சாத மருமகளை தான் எதிர் பார்ப்பாங்க தச்சா, பிரியாணி கரெக்டா இருந்தாலும் இவங்களுக்கு செட்டே ஆகாது
 

Sivaguru

Well-Known Member
Biriyani curd rice combination super
Kunthavai pola pala pengal avargaludiya parentsku seiyala veniya kadamaiyai seivatharku intha samugam marukirathu
Athuku excemptiona kunthavaiya support pannum thachanum avanoda loveum super
 

தரணி

Well-Known Member
நீலாவதி உங்க ஆதங்கம் சரி தான் ஆனா அதை சொல்லுற விதம் சரியா உங்க மாமியார் உங்க கிட்ட நடந்த விதம் பிடிகலைன்னு வருத்த பட்ட நீங்க உங்க மருமகளை எப்படி நடத்தனும் சொல்லுங்க. ....

குந்தவை இந்த தெளிவு எத்தனை நாளுக்கு இருக்கும்
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
மாமியார்கள்
தங்கள் பதவி சுகத்தை
விட்டு கொடுப்பது இல்லை
பிரியாணியே எப்பவும் சாப்பிட
முடியுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top