Sivapriya's என்னவன் - 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னய்யா குடும்பம் இது?
பேரன் பேத்தி எடுக்கும் வயசான ஜோடி ரெண்டும் ரூமில்
இப்போ கல்யாணமான ஆதி அனு ஜோடி வெளியில்
வெளங்கிரும் போ
நல்ல குடும்பம்டா சாமி
எவன்டா அது இந்த இளஞ்ஜோடியையே முறைச்சு முறைச்சு பார்க்குறது?
இந்த அனு என்ன லூசா?
கோபால் தவிர பாக்கி மூணு பேருக்கும் இவளைப் பிடிக்கlai
அப்போ இவள் எதுக்கு நிலா இங்கேயே இருக்கட்டும்ன்னு சொல்லுறாள்
அடேய் ஆதி
மொதல்ல அந்த நிலாவை டாக்டர்கிட்டே கூட்டிட்டு போ
இல்லாட்டி உனக்குத்தான் பேஜாரு, ஆதி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top