Neenga sollvathu 100 %unmai punitha va pathi yarume yosikalai udhai than vendiya parthu konjam mayanguran but veni ava ammavukaga mattum than vanthu erukka athuvum antha parameshwaran palivangaஒரு பெண்ணின் தகப்பனை மருமகன் ஆக்கினால் இந்த மாதிரி எதிர்விளைவுகளை எல்லாம் எதிர்பார்க்க வேண்டும் மிஸ்டர். பரமேஸ்வரன்.
வேணியின் தகப்பனை மகளுக்கு திருமணம் முடிக்க தயங்காத பெரியவருக்கு இப்போ வேணியை மகன் கைபிடித்துவிடுவானோ என்ற பயம் கிடந்து அடிக்குது...