Sinthiya Muththangal 8

Advertisement

Suvitha

Well-Known Member
ஒரு பெண்ணின் தகப்பனை மருமகன் ஆக்கினால் இந்த மாதிரி எதிர்விளைவுகளை எல்லாம் எதிர்பார்க்க வேண்டும் மிஸ்டர். பரமேஸ்வரன்.

வேணியின் தகப்பனை மகளுக்கு திருமணம் முடிக்க தயங்காத பெரியவருக்கு இப்போ வேணியை மகன் கைபிடித்துவிடுவானோ என்ற பயம் கிடந்து அடிக்குது...
 

periyauma

Well-Known Member
சந்திரசேகர் ஒருபக்கம் பண்ணிய பாவத்திற்கு பரிகாரமா நம்பிக்கை தூரோகம் செய்துயிருக்கிறாரே இத எப்படி சரி செய்வார் ஜெயா ஓட இரண்டு பசங்களுக்கும் நியாயம் என்ன . பர
 

periyauma

Well-Known Member
உயில் எழுத தெரிந்த மனிதனுக்கு தன் பிள்ளைகளிடம் உண்மையை சொல்ல. தெரியலையா பெரிய மகள் மீது இறக்கும் தருவாயில் வந்த பாசம் மற்றவர்கள் மேல் ஏன் வரல அவங்க தாதாவும் மாமனும் சரி செய்வாங்கனா அவங்க சொத்து அவங்க உரிமை ஏன் மறந்தார்
 

Ambika

Well-Known Member
ஒரு பெண்ணின் தகப்பனை மருமகன் ஆக்கினால் இந்த மாதிரி எதிர்விளைவுகளை எல்லாம் எதிர்பார்க்க வேண்டும் மிஸ்டர். பரமேஸ்வரன்.

வேணியின் தகப்பனை மகளுக்கு திருமணம் முடிக்க தயங்காத பெரியவருக்கு இப்போ வேணியை மகன் கைபிடித்துவிடுவானோ என்ற பயம் கிடந்து அடிக்குது...
Neenga sollvathu 100 %unmai punitha va pathi yarume yosikalai udhai than vendiya parthu konjam mayanguran but veni ava ammavukaga mattum than vanthu erukka athuvum antha parameshwaran palivanga
 

Vijay

Active Member
Pavithran super parameswarku payam vanthuvitathu veniya parthu sathikanum veni unka amma valkaiya mosam pannava kalakuthu nalla punishment kodu super ud sis waiting for next ud seekiram podunga sis
 

Priyapraveenkumar

Well-Known Member
Periyavar sonnathu athanyum seri than avaroda sotthukala nambi oruthar kaial oppadaichathuku nalla kaimaru chandrasekar pannittu poittaru...ana Jaisakthi kavanam irunthuruntha ivlo ilappu asingam irunthurukkathu...athoda jaisakthi pasangalukkum onnum seyyamam,veniku senjathu tappu....ulaiipu avarodathunnalum sotthu parameswarku undanathu appo tappu tha...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top