அந்த சப்ப மூக்கு
தமிழ் டீச்சர் அந்த கம்பெனியில் என்ன வேலை பார்ப்பாங்க
வேணும்னா அவனைத் தான் சைட் அடிப்பா......
அதான் ஜெர்மனி ல தமிழ் சொல்லிக்கொடுக்குறாளே.... இது போதாதா இவனுக்கு.......
எப்போவும் அடுத்தவன் பொண்ணுனா பார்த்து enjoy பண்ணுறதுக்கு தான்......
தன் பொண்டாட்டி அதுவும் தன் பொண்ணு னு வர்றப்போ தான் பதட்டமா இருக்கும் இவனுங்களுக்கு......
என்ன இன்னுமா ஜெய்சக்தி மாறலை???
ஆனாலும் நீங்க இருக்கீங்களேடா ரெண்டு இடத்துக்கும் சிரிச்சி நானும் நல்லவன் தான்னு......
இது மட்டும் வேணிக்கு தெரிஞ்சிருக்கணும் நல்லா வச்சி செய்வா......
ஏண்டா தம்பி க்ரிஷ் நீ அக்காக்கு இதெல்லாம் சொல்றதில்லை......
வேணிக்கு இங்கே அலர்ஜி
தம்பியை இந்த கேள்வி கேக்குற அக்கா அவளை விட்டா பார்ப்பா???
நல்லது தான்........
சூப்பர் கீர்த்தி..... புலிக்கு பொறந்தது பூனையாகுமா.....
வேணி பவி இன்னுமா உங்க சீன்....... ரொம்ப தான் ரெண்டு பேருக்கும்....... அதுவும் இந்த பவி
காயு பிரியர்களுக்கு ஆப்பு அடிச்சுட்டீங்களே......
முட்டாய் குடுத்து காது குத்துன வலி போறது எல்லாம்
ஆலமரத்து இலடா
அவ கன்ன குழியில விழடா
பாம்பாட்டம் ரெட்டை சடடா
இப்போ பாக்குது என்ன தொடடா
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்க தாக்குற
நல்லா இருந்துச்சு
சிந்து அம்மா நல்லாவே காமெடி எழுதுறாங்க......
அப்போ அடுத்த இளமை திரும்புதே அடி தூள் தான்
part-1ல உதய்க்கு 5 வயது பையன் னு இருக்கு......
எழுத்து பிழையும் ஏகபோகமா இருக்கு
ரொம்ப சிரிச்சுகிட்டே படிச்சேன்