Sinthiya Muththangal 50

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த சப்ப மூக்கு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
தமிழ் டீச்சர் அந்த கம்பெனியில் என்ன வேலை பார்ப்பாங்க :p:p:p
வேணும்னா அவனைத் தான் சைட் அடிப்பா......
அதான் ஜெர்மனி ல தமிழ் சொல்லிக்கொடுக்குறாளே.... இது போதாதா இவனுக்கு.......

எப்போவும் அடுத்தவன் பொண்ணுனா பார்த்து enjoy பண்ணுறதுக்கு தான்......
தன் பொண்டாட்டி அதுவும் தன் பொண்ணு னு வர்றப்போ தான் பதட்டமா இருக்கும் இவனுங்களுக்கு......

என்ன இன்னுமா ஜெய்சக்தி மாறலை???
ஆனாலும் நீங்க இருக்கீங்களேடா ரெண்டு இடத்துக்கும் சிரிச்சி நானும் நல்லவன் தான்னு......
இது மட்டும் வேணிக்கு தெரிஞ்சிருக்கணும் நல்லா வச்சி செய்வா......
ஏண்டா தம்பி க்ரிஷ் நீ அக்காக்கு இதெல்லாம் சொல்றதில்லை......

வேணிக்கு இங்கே அலர்ஜி :eek::eek::eek:
தம்பியை இந்த கேள்வி கேக்குற அக்கா அவளை விட்டா பார்ப்பா???
நல்லது தான்........

சூப்பர் கீர்த்தி..... புலிக்கு பொறந்தது பூனையாகுமா.....

வேணி பவி இன்னுமா உங்க சீன்....... ரொம்ப தான் ரெண்டு பேருக்கும்....... அதுவும் இந்த பவி :p:p:p
காயு பிரியர்களுக்கு ஆப்பு அடிச்சுட்டீங்களே......

முட்டாய் குடுத்து காது குத்துன வலி போறது எல்லாம் :p:p:p

ஆலமரத்து இலடா
அவ கன்ன குழியில விழடா
பாம்பாட்டம் ரெட்டை சடடா
இப்போ பாக்குது என்ன தொடடா
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்க தாக்குற :LOL::LOL::LOL:

நல்லா இருந்துச்சு :love::love::love:
சிந்து அம்மா நல்லாவே காமெடி எழுதுறாங்க......
அப்போ அடுத்த இளமை திரும்புதே அடி தூள் தான் :p:p:p

part-1ல உதய்க்கு 5 வயது பையன் னு இருக்கு......
எழுத்து பிழையும் ஏகபோகமா இருக்கு :oops:
ரொம்ப சிரிச்சுகிட்டே படிச்சேன் :LOL::LOL::LOL:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice story..

அவ கம்பெனிக்கு வேலைக்கு வந்தா.. அப்புறம் உன் வேலை நடக்காதே உதய்.. ;);) உதயோட full கதையை படிச்ச எங்களுக்கு, அவனோட புலம்பலை கேக்க நேரம் இல்லையா?? :p:p

வெக்க முகத்தை பாக்க முடியலைன்னா என்ன.. அதான் கோபமுகத்தை பாக்குறேயே..
பவிக்கு ட்வின்ஸ் ஆ??? 5 வயசு வரை மொட்டை அடிக்கலையா?? :eek::eek:
இப்பவும் உதயும் , பவியும் மொறச்சுக்கிட்டு தான் இருக்காங்களா??

அழகான, அருமையான கதை

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top