Sinthiya Muththangal 50

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
உதய் உன்னை வச்சு செய்யறாளா கம்பத்து பொண்ணு.. நல்லா அனுபவி.... பவி ஆனாலும் உன் அன்பு தொல்லை அட அட ஓவர்டா.. உன் வாரிசுங்க உன்னை மிஞ்சுவாங்க போலவே...
 

Seethavelu

Well-Known Member
உதயை பார்த்தா பாவமா இருக்கு:p
நீ ரசிக்கும் போது நல்லா இருந்ததா ராசா அதுவே திரும்பி உனக்கு ஆப்பு அடிச்சிருச்சே :D
டேய் பவி உன் பாசத்துக்கு ஒருஅளவில்லையாடா :eek:
உதய் ,பவி part நல்ல நகைச்சுவை :LOL:
கீர்த்தி super (y)
க்ரிஷ் நீ மாமன் வழியில் நடக்கிறியாடா ;)
அடுத்த generation நட்போட கதையை முடித்த விதம் அருமை விஜிமா :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top