Riy Writers Team Tamil Novel Writer Oct 13, 2019 #41 வக்கீல் சார் நீங்க போய் மட்டும் அப்படியே பேசி சரி செஞ்சிட போறீங்கலாக்கும்... போய்யா போய்யா... என்ன நடக்கணுமோ அது கண்டிப்பா நடந்தே தீரும்... உதய் இருக்கான் தப்பா நடந்திட விடமாட்டான்... கவலைய விடுங்க
வக்கீல் சார் நீங்க போய் மட்டும் அப்படியே பேசி சரி செஞ்சிட போறீங்கலாக்கும்... போய்யா போய்யா... என்ன நடக்கணுமோ அது கண்டிப்பா நடந்தே தீரும்... உதய் இருக்கான் தப்பா நடந்திட விடமாட்டான்... கவலைய விடுங்க
kayalmuthu Well-Known Member Oct 14, 2019 #45 இந்த பரமேஷவர அடங்கவே மாட்டாரா.. Gayu க்கு உண்மை தெரியும் போது என்ன ஸசெய்வா...
J JRJR Well-Known Member Oct 14, 2019 #46 எல்லா கமெண்ட்ஸ்யும் படிச்சாச்சு. So என்ன கமெண்ட்ஸ் போடுறதுனு தெரியல. அதனால No Comments மக்காஸ்.
Devi29 Well-Known Member Oct 14, 2019 #47 Paramu pazhaiya padi atathai arambichutara. Vakeel iya seekram ponga enna enna kalebramo . Nice epi sis
Paramu pazhaiya padi atathai arambichutara. Vakeel iya seekram ponga enna enna kalebramo . Nice epi sis
V Venigovind Well-Known Member Oct 14, 2019 #50 முக்கியமான இடத்துலே பிரேக் விடுவீங்களா சிஸ்.. காயூ --பவித்ரன் ஜோடியா சிஸ்....