Sinthiya Muththangal 18

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பரமேஸ்வர் வேணி மோதலா ஹாஸ்பிடலில்.........
இந்தாளு இன்னுமா அடங்கலை........ இவருக்கு பிரஷர் இருக்கானு பார்த்து ஒரு பெட் போடுங்க......
பையனை தனியா விட பயமா இருக்குமே :p:p:p
அந்த பயம் இருக்கணும்.........

நம்ம கம்பெனி ஷேர் வச்சிருக்கும் ஹாஸ்பிடல்......
அப்போ வேணிக்கும் உரிமை இருக்கு தானே...... அப்புறம் என்ன?

இப்போ க்ரிஷ் விஷயம் வெளியே வரப்போகுதுன்னு டென்ஷன் ஆவாங்களோ???
ஆகட்டும் ஆகட்டும்.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Nice update dear. Intha old man suicide
attempt pannamattara. Illai ivarku murder attempt panna vekanum. Andha age ku oru mariyadai maintain panna matangarar. Useless fellow.
Good question, அருமையான கேள்வி, ஹரிணி டியர்
மாப்பிள்ளை பேரன்-னு இருக்கிற
எல்லோரையும் அனுப்பிட்டு 70
எழுபது வயசுக்கு மேல ஆகியும்
இந்த பரமேஸ்வரன் கிழவன்
இன்னும் கல்லுக் குண்டாட்டம்
உட்கார்ந்திருக்கானேப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top