பவி குடுக்கும் training எனக்கு அடுத்த வாரிசுல ஸ்ரீதேவியை நியாபக படுத்துதே
கஸ்மாலம் பேஜாரு
ஜெய்சக்தியை எந்திரிக்க வச்சுட்டாளா????
oh வேணி உதய்யை கவர்கிறாளா???
அடிக்கிற அடியில் எங்கே போய் விழப்போறானோ???
வந்ததும் உங்க வீட்டு வாரிசை சுண்டி தள்ளுறாளே உதய்........
உங்கக்காவும் பொண்ணும் வேணி கிட்ட CSரை பார்க்குறாங்க.......
உனக்கு சப்போர்ட் இருக்குமா???
self intro
கண்ணுல விரல் விட்டு ஆட்டுவாள் போலவே........
proof காட்டியாச்சு......... எல்லாமே உங்களுக்கு againstடா போகுதே.......
என்ன செய்ய போகிறாய்???
லாஸ்ட் பாரா
சிந்துலக்ஷ்மிக்கு நிச்சயம்???
My wishes to her Mam......
நீங்க வேலையெல்லாம் முடிச்சுட்டே வாங்க....... நாங்க வெயிட் பண்ணுவோம்.......