Sevvanthi Pooveduthaen 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, உங்கூட்டுக்கார்
வித விதமா, வெவ்வேறு
கலரில் சாமந்திப் பூ,
வைச்சா, உங்களுக்கு
சந்தோசம் வரும்
செல்பி எடுப்பீங்க,
டாக்டரம்மா
 

banumathi jayaraman

Well-Known Member
உங்க கண்ணில் பட்டு,
கருத்தை நிறைத்து,
கண்களில் காதல்
நிறைக்கச் செய்யும்
ஆனா உங்களுக்காக,
இந்த பூச்செடிகளை
வைச்ச, எங்க வீராவைப்
பத்தி, நீங்க கவலைப்பட
மாட்டீங்களா, டாக்டரம்மா?
கண்டுக்க மாட்டீங்களா?
என்னம்மா செவ்வியம்மா?
உங்க நியாயம், ரொம்பவே
நல்லாயிருக்கு போங்க?
இதெல்லாம் சரியேயில்லை,
சவீதா டியர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உங்க வாய் மட்டும்தாம்பா அசையுது.....சத்தம் வெளிய வரமாட்டேங்குது:p

இப்போ கேக்குதா!!! (ரகசிய குரலில்) இப்போ கேக்குதா மயிலு ரகசியம் ரகசியமா இருக்கட்டும், யார் வந்து கேட்டாலும் சொல்லிராதம்மா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹோ, உங்கூட்டுக்கார்
வித விதமா, வெவ்வேறு
கலரில் சாமந்திப் பூ,
வைச்சா, உங்களுக்கு
சந்தோசம் வரும்
செல்பி எடுப்பீங்க,
டாக்டரம்மா

பின்னே எங்களை எல்லாரும் செல்பி புள்ளைன்னு சொல்ல வேண்டாமா!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உங்க கண்ணில் பட்டு,
கருத்தை நிறைத்து,
கண்களில் காதல்
நிறைக்கச் செய்யும்
ஆனா உங்களுக்காக,
இந்த பூச்செடிகளை
வைச்ச, எங்க வீராவைப்
பத்தி, நீங்க கவலைப்பட
மாட்டீங்களா, டாக்டரம்மா?
கண்டுக்க மாட்டீங்களா?
என்னம்மா செவ்வியம்மா?
உங்க நியாயம், ரொம்பவே
நல்லாயிருக்கு போங்க?
இதெல்லாம் சரியேயில்லை,
சவீதா டியர்

காதல் என்ன பூக்கள் மேலயா என்ன, எல்லாம் அதை வைச்சான் மேல தான் எங்க நம்புறீங்க நீங்க அவளை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top