Joher Well-Known Member Jul 1, 2020 #3 என்ன அதிர்ச்சி விஸ்வாக்கு??? அவன் டிசைன் பண்ணின மோதிரம்??? கனகு & கதிர் திருடினது தான் இப்போதைய சொத்தா வளர்ந்து நிற்குது....... பேரெல்லாம் இன்னுமே குழப்பம் தான்...... பலமுறை படிச்சிட்டு வந்தாச்சு எபி 1........ Last edited: Jul 2, 2020
என்ன அதிர்ச்சி விஸ்வாக்கு??? அவன் டிசைன் பண்ணின மோதிரம்??? கனகு & கதிர் திருடினது தான் இப்போதைய சொத்தா வளர்ந்து நிற்குது....... பேரெல்லாம் இன்னுமே குழப்பம் தான்...... பலமுறை படிச்சிட்டு வந்தாச்சு எபி 1........
M MaryMadras Well-Known Member Jul 1, 2020 #4 விஷ்வாவுக்கு அதிர்ச்சி ஏற்படுவது போல காஞ்சனாவின் கையில் என்ன இருந்தது. Last edited: Jul 1, 2020