Saveetha Murugesan's Viswakarma 4

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

தில்லாலங்கடியா இருப்பா போல இருக்கே... செயின்லே கேமரா வைச்சு அவனோட டிசைனை எல்லாம் ஆட்டையை போட்டதும் இல்லாம.. இன்னா ஆட்டம் போடுது.. இதுல அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு வேற சொல்றா.. அவன் சம்மதிப்பானா???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா:):):).காஞ்சனாவுக்கு,விஷ்வா மேல் அப்படி என்ன கோபம்,விஷ்வாவுடன் பழகி அவனை ஏமாற்றி அவனுக்கு தெரியாமல் அவன் வரைந்த டிசைன்களை எடுப்பதற்க்கு,டாலரில் கேமரா வேறு:unsure::unsure:.
விஷ்வாவின் அப்பா செந்தில்வேல் இல்லையென்றால் வேறு யார்:rolleyes::rolleyes:.இவ்வளவு நடந்தும் விஷ்வா ,காஞ்சனாவை திருமணம் செய்ய சம்மதம் சொல்வானா :unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னம்மா நீ....... உக்கார்ந்து இடித்தில் இருந்தே திருடுறியே அடுத்தவன் படைப்பை........
இதுல அவனை தவிர யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்னு வேற சொல்றே.......
உன்னை பொண்டாட்டின்னு சொல்லிட்டேன் ஏற்கெனவே...... உன்னை நம்பி படைப்பையும் இழந்து மனசையும் இழந்துட்டான் போல......
கல்யாணத்துக்கு ஓகே சொல்வானா????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top