S Saroja Well-Known Member Aug 29, 2020 #25 ரொம்ப அருமையான பதிவு விஜய் அப்பா ஏன் அப்படி பார்த்தார் விஷ்வா என்ன செய்ய நினைக்கிறான்
Tharav Well-Known Member Aug 29, 2020 #26 உங்கள் மனைவி உங்களை மிகவும் லவ் பன்றாங்கன்னு கன்பார்ம் செய்துட்டீங்களா ஆபிசர்