Saveetha Murugesan's Viswakarma 27

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மும்பையில் இருந்தும் நீயெல்லாம் ஏன் வளராமல் இருக்கன்னு இப்போ தான் தெரியுது :LOL::LOL::LOL:
ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண தெரியலை.......

டேய் டேய் ரொம்ப ஓவரா போற....... அவ வேற கெஞ்சுறா இல்லையா அதான் இப்படி......
சரிதான் போடா னு சொல்லமாட்டேங்குறாளே இந்த காஞ்சு......
சொல்லிவிட்டு அடுத்த flight புக் பண்ணினாள் அடிச்சி புரண்டு வரப்போறான்.......
நீயும் குடுமா ஷாக் ட்ரீட்மெண்ட்....

building விஸ்வாவோடது??? அப்போ இனி மும்பை வாசம் தானா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஹா ஹா ஹா
அடேய் விஸ்வா
ஒரு காஞ்சனமாலாவைக் கண்ணாலம் கட்டியே நீ இன்னும் வாழ்க்கையில் ஒண்ணுமேஏஏஏஏஏஏஏஏ அனுபவிக்கலை
இதிலே உனக்கு காஜலும் குங்குமமும்
வேற கேட்குதா?

ஹா ஹா ஹா
இப்போ விஸ்வாவின் turn முறையோ?
காஞ்ச்சுவை நல்லா நல்லா வைச்சு செய்யுறான்

கிரிகாலனுக்கு காஞ்ச்சு மேடம்மை தெரிஞ்சிருக்கே
ஆமாம் யாரு இந்த கிரிகாலன்?
எங்கேயோ கேட்ட பெயராய் இருக்கே

நம்ம டேவிட் செல்லம் என்னவானான்?
உன்னோட இரண்டு அருமை நொண்ணன்ங்களுக்கும் ஏற்கனவே டேவிட்டைப் பிடிக்காது
இப்படி நண்பனை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டியே, மிஸ்டர் விஷ்வா"மித்ரன்"?

ஆமா நிஜமாகவே விஜய்யின் அப்பா
நகைக் கடை ஓபன் பண்ணுறாரோ?
இல்லைன்னா அண்ணன்கள் பெரியப்பா தாத்தா பற்றி தெரிஞ்சுதான் தனியாக அங்கே இருக்க வேண்டாம்ன்னு பொஞ்சாதியை விஷ்வா இங்கன கூப்பிட்டுக்கிட்டானோ?
இதுக்கு மாமனுக்கு மச்சான் அமுதன் உள்கையோ?

இனி விஸ்வா சொந்த ஊருக்கு போக மாட்டானா?
வங்காள விரிகுடா கரையோரம் இல்லையில்லை முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியை விட்டு அந்த அரபிக்கடலோரம் செட்டிலாகப் போறானா?
அப்போ பே ஆஃப் பெங்காலின் கரையோரம் குமரன் தாத்தா தந்த சொத்து?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top