Saveetha Murugesan's Viswakarma 27

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.விஷ்வா, விஜய் ஓவரா நடிக்கறாங்க,அதனால் தான் காஞ்சனா தூங்கறவங்க எழுந்திடுவாங்க, தூங்கற மாதிரி நடிக்கறவங்க இடி விழுந்தாலும் எழுந்திருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டா:):).

விஷ்வா, காஜலை கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லிட்டு,லவ் யூ ஷிவானிங்கறான்,
அவ அணைச்சு முத்தம் கொடுக்கறா,அப்புறம் காஞ்சனா அளவுக்கு மீறி போகுது நடிப்புன்னு சொல்லதான் செய்வா:D:D.
 
Last edited:

தரணி

Well-Known Member
அடேய் ரெண்டு பேரும் சேர்ந்து காஞ்சுக்கு ஷாக் treatment கொடுக்க முயர்சி பண்ணுறீங்களா.... பதிலுக்கு அவ ஷாக் கொடுத்த தாங்க முடியாது உங்களால்....
விஷவா கொஞ்சம் ஓவர்யா தான் போறீயோ.... போவோம் போவோம்... காஞ்சு தானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top