கால்ல விழுற விஷயம் அக்காக்கு கூட தெரிஞ்சுடுச்சே கதிரு
என்னடா புடலங்கா வாக்கு காதல் விஷயத்தில் யாரும் யாருக்கும் எந்த காரண்டீயும் குடுக்க முடியாது.......
நம்ம வாக்கை நம்மாலேயே காப்பாத்தமுடியாது.....
ரொம்ப பெரிய அறிவாளி தான் நீ......
டேய் ஆதி உங்க கூட சுத்தவா அவனை இங்கே கூட்டிட்டு வந்த???
நீங்க தான் என்ஜோய் பண்ணமாட்டிங்க அவங்களாச்சும் பண்ணட்டுமே......
விலோ you too உங்களுக்கு என்ன பொறாமை.......
எவ்ளோ advanced அவங்க 2 பேரும் டின்னருக்கு மீட் பண்ணலாமாம்
பாருடா பிள்ளைங்களை அங்கே அனுப்பிட்டுட்டு இங்கே அடுத்த ப்ராஜெக்ட்க்கு trial ஓடப்போகுது
இளவரசன் பொறக்க நம்ம வீட்டில் இருந்தால் போதும்னு சொல்றீங்களா சவீ
இந்த ஹீரோக்கள் தான் மாங்கா மடையனுங்க னு பார்த்தால் அந்த பொண்ணுங்க ரெண்டும் ரோசக்கரங்க
முடியலைடா உங்க 2 ஜோடி கூடவும்
கதை நல்லா இருந்துச்சு
நெக்ஸ்ட் உதிரனுக்கு waiting.........