Durga Elango
Well-Known Member
nice update savima...ava ena panuva therintha visayam than ah keka mudiyum...main scene la cut panuringa ungaluku ethuva vela savima....seekeram update thanga
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அவளுக்கு தெரிஞ்சதெல்லாம்
சாப்பாடு
உணவு
Food
ஆக்கப் பொறுத்தவனுக்கு,
ஆறப் பொறுக்க
முடியலையாப்பா,
யாழ் வேந்தா?
இந்தப் பெரியவர்களுக்கும்
கொஞ்சம் கூட அறிவே
இல்லை, சவீதா செல்லம்
இத்தனை நாள்=தான்,
ஆடி, கீடி, கேடி=ன்னு
சின்னங்சிறுசுகளை
கேடித்தனமாப் பிரித்து
வைத்திருந்தார்கள்
இப்போ என்னவாம்,
சவீதா டியர்?
adada vendan katil mazhi than.............thana vanthu manaivi ottikita......... nice ud sis.
நேரத்துக்கு பிறந்தவனாடா....நீ
நல்லாதான் யோசிக்கறா.....
அடிக்கோடிட்டு வேற சொல்றீங்களா..... ஸ்வீட் நத்திங்ஸெல்லாம் இல்லைன்னு
அந்த புள்ளைய பேய்னு வேற சொல்றீங்க......அவ காதுல மட்டும் விழுந்துச்சு... தோரணம் தொங்க விட்டுருவா
அய்யா, கரிகாலரே?
உம்ம மெவன்,
வெளியே போகும்பொழுது
உம்மக் கிட்ட சொல்லிட்டுத்
தானேப் போனான்?
அப்பொழுதாவது,
யாழ் வேந்தனிடம்
விஷயத்தை
சொல்லியிருக்கலாமே?